வெளியீடு:வேதாத்திரி பதிப்பகம்,சென்னை. பக்கங்கள்:278. இந்நூலில் 12 தலைப்புகளில் அமைந்துள்ள கட்டுரைகள் ஆன்மிக மேம்பாட்டையும் மனிதகுலத்தின் மேன்மையை விரும்பும் ஆர்வலர்களுக்கு மிகவும் உதவியாக அமையும் ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டு சிந்தனையாற்றலில் உயர்ந்து வரும் அன்பர்களுக்கு வழிகாட்டியாக அமையும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.