பாரதி புத்தகாலயம், புதிய எண் 421, 2வது தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.; விலை: ரூ. 25.00;
ஹரியானா மாநிலம், பர்தாபாத் நகரின் டாக்டர் ராமன் கக்கர் காசநோய் மருத்துவர். இந்நோய் தொடர்பாகக் கடந்த 10 ஆண்டுகளாக இவர் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். இந்நோய் தொடர்பாக இவர் பல கட்டுரைகள், கதைகள் எழுதியுள்ளார். பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள், குடிசைப் பகுதிகள் ஆகியவற்றிற்குச் சென்று இந்நோய் பற்றி விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். மேலும், காசநோய் குறித்த விளக்கங்களை இந்நூலில் அவர் வழங்கியுள்ளார்.