முகப்பு » பொது » மிர்தாதின் புத்தகம்

மிர்தாதின் புத்தகம்

விலைரூ.123

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்: 978-81-8402-081-6

Rating

பிடித்தவை
ஆஙகிலத்தில் நைமி

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

உலகில் கோடிக்கணக்கான புத்தங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி நிற்கும் இந்த புத்தகம் இதயத்தால் படிக்க வேண்டிய மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது. நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த இந்த நூல், பல்லாயிரம் முறை படிக்கும் தகுதி கொண்டது. நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன்; எ துவுமே இதற்கு ஈடாகாது; ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய விலை மதிக்க முடியாத புத்தகம் இது என்கிறார் ஒஷோ.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us