முகப்பு » வாழ்க்கை வரலாறு » எம்.ஆர்.ராதாவின்

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்

விலைரூ.70

ஆசிரியர் : விந்தன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.70.

1971 ல் தினமணி கதிரில் நடிகவேள் எம்.ஆர்.இராதாவைப் பேட்டி கண்டு அமரர்.விந்தனால் தொடராக எழுதப்பட்ட இந்நூல், தற் போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலின் சிறப்பம்சம் கலையுலக விற்பன்னரும், இலக்கிய விற்பன்னரும் இணைந்து தமிழ் மக்களுக்கு இதை வழங்கியிருப்பது.இச்சுயசரிதத்தை அமைந்திருக்கும் விதம் வாசகர்களைச் சட்டெனக் கவரும் என நம்புகிறேன்.இந்நூலைப் படிப்பவருக்கு நடிகவேள் எம்.ஆர். இராதா,தன் சுயசரிதத்தைத் தானே சொல்லக் கேட்பது போன்ற அனுபவம், ஏற்படும். படித்து முடித்த பின்னரும் அவரது குரல் வெகுநேரம் நம் காதுகளில் ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படும்.உள்ளது உள்ளபடி, கிட்டத்தட்ட மகாத்மா காந்தியின் மத்திய சோதனை போன்று வெளிவந்திருக்கும் இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us