கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
கவலையை ஒழித்தால், உங்கள் மனைவியை, உங்கள் குழந்தைகளை நெடுநாள் நேசிப்பீர்கள். நீண்ட நாள் வாழுங்கள்- நீண்ட நாள் நேசியுங்கள். கவலையில்லாமல் வாழக் கற்றுக் கொண்ட மனிதன் உண்மையிலே நற்பேறு பெற்றவன். கவலைகள் கிடக்கட்டும், மறந்து விடு. உங்கள் கவலையை நீக்கிக் கொண்டால், நீங்கள் இந்த உலகில் இன்னும் திறம்பட்ட குடிமகனாக விளங்கலாம். உங்களை ஒரு மதிக்கத்தக்க மனிதனாக மேம்படுத்துவதற்குத் தேவையான நிறையமைதியும், தன்னம்பிக்கையும் நீங்கள் பெற வேண்டியது மிக அவசியம், முக்கியம். மகிழ்ச்சியும், நம்பிக்கையும் நிறைந்த ஜீவனை நீங்கள் திரும்பப்பெற இந்த நூல் உதவும்.