விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002. ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால்களின் இயக்கத்தை இழந்து, நாற்பது ஆண்டு காலமாக ஒற்றைப் படுக்கையே உலகமென வாழந்து கொண்டிருக்கும் சரசு தாமசின் இந்த சுய சரிதை மனதை வருடிச் செல்லும் ஓர் இனிய கீதத்தை கேட்ட அனுதாபத்தை உண்டாக்கும். உங்கள் கவனத்திற்கு ஒரு புதிய உலகம்