Dreamtech Press, 19A, Ansari Road, Daryaganj, New Delhi110 002.(பக்கம்: 615)
கம்ப்யூட்டரில் Hardware and Network Engineer ஆக விரும்பும் மாணவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம். இதில் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் அடிப்படையிலிருந்து கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் பயன்பாடு எப்படி உபயோகப்படுத்துவது என்பது வரை தெரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கிறது. இந்த புத்தகம் நான்கு பாகங்களாக பிரித்து, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
1.Windows ஆபரேட்டிங் System 2. Microsoft Office 3. Hardware and Software பிரச்னையை எப்படி கையாள்வது 4.Networking பற்றிய பயனுள்ள தகவல்கள். மேலும் பல பயனுள்ள தகவல்கள் பொதிந்த பெட்டகமாக இந்நூல் விளங்குகிறது.