முகப்பு » மருத்துவம் » உணவே மருந்து

உணவே மருந்து

விலைரூ.125

ஆசிரியர் : டாக்டர் எல்.மகாதேவன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோவில்-629001. போன்: 91-4652-278525.

ஆயுர்வேத அடிப்படையில் அமைக்கப்பட்ட நூல். வாழைப்பழம், பலாப்பழம் மற்றும் மோதகம் ஆகியவை எளிதில் செரிக்காது. சாப்பிட்ட பின் தூங்குவது நல்லதல்ல, இளைத்துப் போனவர்களை பருக்கச் செய்யும் என்பது போன்ற தகவல்கள் <உள் ளன.
சுண்டைக்காய் சூப் உட்பட சூப்கள், இமாலயப் பொங்கல் <உட்பட சாதவகைகள், பொடி, ஜூஸ் வகைகள் உடலுக்கு இதமான ஆயுர்வேத தயாரிப்பில் செய்யப்படும் விதங்களும் இந்த நூலின் தனிச்சிறப்பாகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us