பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014. (பக்கம்:228.)
இந்நூலில், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், சீனா, சுவிட்சர் லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களும், சிறப்புகளும் ஒப்பிட்டு அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழில் இதுபோன்ற சட்ட நூல்கள் வெளிகொணர்வது பாராட்டபட வேண்டியது ஆகும்.
அடுத்த பதிப்பில், அச்சுப்பிழைகளை தவிர்த்தால், இந்நூல் மேலும் சிறந்து விளங்கும்.