முகப்பு » கட்டுரைகள் » பதிப்பும் படைப்பும்

பதிப்பும் படைப்பும்

விலைரூ.200

ஆசிரியர் : கண்ணன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ் புத்தக பதிப்புலக செயல்பாடுகளை அனுபவம் சார்ந்து விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலக மொழிகளுடன் தமிழ் படைப்புலகம் சங்கமிக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறது; அதற்கான பாதையையும் காட்டுகிறது.

புத்தக பதிப்புலகில் நீண்ட அனுபவத்தின் சுவடுகளாக மலர்ந்துள்ளது. படைப்பாளர் – பதிப்பாளர் உறவு, சர்வதேச அளவில் மற்றும் டில்லி புத்தக சந்தைகள் பற்றிய விபரங்களை தெளிவாக விவரிக்கிறது. தமிழ் பதிப்புலகம் பயணிக்க வேண்டிய திசையை காட்டும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us