முகப்பு » ஆன்மிகம் » ஆதி சங்கரர் வழியும்

ஆதி சங்கரர் வழியும் சொன்னார்... வாழ்ந்தும் காட்டினார்

விலைரூ.160

ஆசிரியர் : பி.சுவாமிநாதன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வேதம், யாகம் போற்றப்பட வேண்டும் என்பதை உணர்த்தவே ஆதி சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. அவரது அருள் மொழிகள் இந்த புத்தகம் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன.

* நமக்குள் இருக்கும் வேண்டாத குணங்களைக் கழிப்பதை விட்டுவிட்டு, வெளியே இருக்கும் விஷயங்களில் தேவை இல்லாமல் கவனம் செலுத்தி, காலத்தை வீணாக்குகிறோம்

* தொலைத்ததை தேடினால் தான் கிடைக்கும். ஆனால், எங்கே தொலைத்தோம்... எங்கே தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பொருளைத் தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும். ஆதி சங்கரர் வழிபாட்டு முறைகளே ஹிந்து சமயத்தை காத்து வருகின்றன.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us