முகப்பு » மருத்துவம் » பிசியோதெரபி (எ) உடலியக்க மருத்துவம்

பிசியோதெரபி (எ) உடலியக்க மருத்துவம்

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: வ.உ.சி நூலகம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை

விநாயகம் பப்ளிகேஷன்ஸ் அண்டு மீடியா சர்வீசஸ், 2/25, நமச்சிவாயம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.

உடலியக்க மருத்துவம் குறித்து அதிக புத்தகங்கள் வெளிவந்ததில்லை. ஆனால், இத்தகைய மருத்துவத்தின் முக்கியத்துவம் உலகளவில் வளர்ச்சியடையத் துவங்கியதை, மருத்துவர்கள் உலகம் அறிந்துள்ளது. கழுத்து வலியும், மூட்டு வலியும் ஒவ்வொரு குடும்பத்திலும், யாராவது ஒருவருக்கேனும் ஏற்பட்டு விடுகிறது. அந்த நேரத்தில் தான் டாக்டரின் பரிந்துரைப்படி, "பிசியோதெரபி எடுத்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், அந்த மருத்துவம் குறித்த அடிப்படை அறிவை அடைவதற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.இம்மருத்துவ முறையில் எத்தனை வகைகள் உள்ளன? எத்தகைய உபாதைக்கு எந்த கருவி பயன்படுத்தப்படுகிறது? உபாதையின் தீவிரம் எப்படி கணக்கிடப்படுகிறது போன்ற அனைத்து விவரங்களையும் இந்நூல் தருகிறது. இத்தகைய மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, பாடத்தை எளிதாக விளக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us