முகப்பு » கட்டுரைகள் » பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (இரண்டு பாகம்)

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (இரண்டு பாகம்)

விலைரூ.150

ஆசிரியர் : பெ.சு.மணி

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழக அரசின் ‘பாரதி விருது’ பெற்ற, அறிஞர் பெ.சு.மணியின், பாரதி பற்றிய ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்கள். இரண்டாம் பாகத்தில், 10 கட்டுரைகள் அடங்கி உள்ளன.
இரண்டாம் பாகத்தில் குறிப்பிடத்தக்கவை:
* யோகம், போகம், ஞானம் பற்றி தெளிவான கருத்துடையவர் பாரதி, என்பது இரண்டாம் பாகத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
* அரசியல், சமூக, பொருளாதார, தத்துவப் பயிற்சியுடன், உள்நாட்டு வெளிநாட்டு கதைகளைப் படிப்பதிலும், கதை சொல்லுவதிலும், எழுதுவதிலும் வல்லவர் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
* மொழி, இனம், தேசியம் மூன்றும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை என்பதை பாரதி உணர்ந்திருக்கிறார். (பக்.91–148)
* ஆன்மிகவாதியான பாரதியை, பொருள்முதல் வாதியான ஜீவானந்தம் எடுத்துரைக்கும் பாங்கு, இந்த நூலில் நல்ல திறனாய்வு கட்டுரையாக விளங்குகிறது.
* பாரதியின் ‘மனப்பெண், மனத்திற்கு கட்டளை, நிலாவும் வான்மீனும் காற்றும்’ என்னும் மூன்று கவிதைகளின் கருத்துகளை, விளக்கியுள்ள விதம் (பக். 305 – 309) புதுமையாக உள்ளது.
ஜே.ஆர்.இலட்சுமி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us