முகப்பு » சுய முன்னேற்றம் » சினிமாவின் A to Z ரகசியங்கள்

சினிமாவின் A to Z ரகசியங்கள்

விலைரூ.70

ஆசிரியர் : பெ.கணேஷ்

வெளியீடு:

பகுதி: சுய முன்னேற்றம்

Rating

பிடித்தவை
குமுதம் புத்தகம், பழைய எண்.151 புதிய எண்.306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10.

குமுதம் நிருபர் பெ.கணேஷ் குமுதம் இணையதளத்தில் சினிமாவின் எல்லா டெக்னிக்கல் ரகசியங்களையும் இளைஞர்களுக்குப் புரிகிற எளிய தமிழில் சினிமாவிற்குப் பின்னால் என்கிற தொடர்
எழுதினார். இதற்கு கிட்டதட்ட அறுநூறு வாழ்த்து ஈ மெயில்கள். அதிலிருந்தே அது எவ்வளவு உதவிகரமான ஒரு தொடர் என்பது நிஜமானது. அந்த தொடரே இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இந்நூலை வாசிக்கிற உங்களில் ஒருவர், நாளைய இயக்குநராக இருப்பீர்கள்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us