முகப்பு » ஆன்மிகம் » திருமந்திரம்

திருமந்திரம்

விலைரூ.80

ஆசிரியர் : முனைவர் கரு.முத்தய்யா

வெளியீடு: கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பக்தி இலக்கியங்களில், மூவாயிரம் திருமந்திரப் பாடல்களில் தேர்ந்தெடுத்த, 251 பாடல்களுக்கு மூலமும் உரையும் அடங்கியது இந்நூல். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழின் தத்துவக் கருத்துக்களை, நெறிமுறைகளைத் தெரிவித்து, மேலும் கற்பதற்கு, ஆர்வமூட்டுவதாக அமைகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us