முகப்பு » கதைகள் » சொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)

சொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)

விலைரூ.120

ஆசிரியர் : சீத்தலைச் சாத்தன்

வெளியீடு: ஒப்பிலான் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஜாதகத்தை நம்புவதும், மறுப்பதும், சில நேரங்களில் அதன் பலன்களை அசைபோடுவதும் மனித சுபாவம். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள்.
முதுமைக் காதல் அரவணைப்பு என்ற கருத்தில், ‘இன்னும் என்னவள் தான்’ எழுதப்பட்ட கருத்து, வயதான முதியோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. இம்மாதிரிச் சுவைகளில் பல கதைகள் உள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us