முகப்பு » ஆன்மிகம் » மகாபாரதமும் மாயக் கண்ணனும்

மகாபாரதமும் மாயக் கண்ணனும்

விலைரூ.120

ஆசிரியர் : இரா.ஜீவரத்தினம்

வெளியீடு: கைத்தடி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இதிகாச நுால்களில் ஒன்றான மகாபாரதத்தில் கண்ணனின் ஆளுமை அதிகம். இந்த காவியத்தில் பலவிதமான மாயங்களை புரிந்து, எல்லாருடைய மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளவன் கிருஷ்ணன். இந்நுாலில், கண்ணனின் மாயச் செயல்களை தொகுத்து வழங்கியுள்ளார் ஜீவரத்தினம்.
படிக்கும் வாசகர்களின் மனதில், அழகிய சித்திரங்களுடன் திரை காவியம் படைக்கிறது இந்நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us