முகப்பு » கதைகள் » விலைக்கு வந்த வாழ்வு

விலைக்கு வந்த வாழ்வு

விலைரூ.110

ஆசிரியர் : அமரந்த்தா

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தெலுங்கு சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இந்நுால். இதில், தலைசிறந்த கதையான, ‘கவுரவ ஒப்பந்தத்தில்’ பெண்கள் குறித்து எதிரெதிர் மனநிலை கொண்ட இரண்டு ஆடவரின் உளவியலைப் படம் பிடிக்கிறது.
இந்நுாலில் இடம் பெற்றுள்ள பெண் பாத்திரங்கள் தைரியமிக்கவர்களாக, துணிந்து முடிவெடுப்பவர் களாக உள்ளனர். பிரியத்தையும் காமத்தையும் வேறுபடுத்தி பார்க்கத் தெரியாத ஆண்கள், அன்பிற்குரிய பெண்களைப் பாடாய் படுத்துவதே, ‘அப்பாவிப் பெண், காம விளையாட்டு’ போன்ற சிறுகதைகளைச் சொல்லலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us