ஈரம்

விலைரூ.120

ஆசிரியர் : பூபதி பெரியசாமி

வெளியீடு: கவிஓவியா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கை அனுபவங்களை கருவாக்கி, சிறுகதைகளாக புனைந்து தொகுக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 17 கதைகள் உள்ளன. பணம் தேடி, கணவன், மனைவி ஆளுக்கொரு திசையில் ஓட, வீடு அர்த்தமற்றதாகி, விடுமுறை தினத்தில் மட்டும், வேடந்தாங்கலாகும் சூழலை விளக்குகிறது, ‘அறுவை சிகிச்சை’ என்ற கதை.
சமூக சேவை, சாமியாட்டம், அலைபேசி, முகநுால் என, பல கருக்கள் கதைகளில் வந்து கலகலப்பூட்டுகின்றன.
டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us