முகப்பு » கட்டுரைகள் » வெற்றிக்கு உதவும்

வெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்

விலைரூ.200

ஆசிரியர் : ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அறிவியல் அறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தத்துவவாதிகள், சமயத் தலைவர்கள், சான்றோர் மற்றும் அறிஞர்களின் உரைகளிலிருந்தும், நூல்களில் இருந்தும் தேர்ந்த பொன்மொழிகளின் தொகுப்பு நுால்.
அப்துல் கலாம் முதல் அவ்வையார் வரை, கலில் ஜிப்ரான் முதல் வில்லியம் ஹில்பெர்ட் வரை, 405- தலைப்புகளில் முத்தான கருத்துக்களை தொகுத்துள்ளார்.
-– பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us