முகப்பு » வாழ்க்கை வரலாறு » நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள்

நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள்

விலைரூ.75

ஆசிரியர் : சந்திரசேகர்

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். ரசிகத்தன்மையுடன் இணைந்து, வியப்புடன் சேர்ந்து தெளிந்து எழுதப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசியல் கட்சி ஆரம்பித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களையும், அனுபவங்களையும் இந்த நுால் பகிர்கிறது. இதுவரை கேள்விப்பட்டிராத பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. சுவாரசியம் தரும் நுால்.
விநா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us