முகப்பு » வர்த்தகம் » இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

விலைரூ.250

ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இன்சூரன்ஸ் குறித்து முழுமையான தகவல்களை கொண்டுள்ள புத்தகம். வாழ்வில் காப்பீட்டின் தேவையை உணர்த்தும் வகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீடு மற்றும் ஏனைய காப்பீடுகள் பற்றி விளக்கத்தை தருகிறது. அருகில் இருந்து சொல்வது போல், தகவல்களை எளிமையாக தருகிறது. அனைத்தும் உறுதி செய்யப்பட்ட தகவல்களாக உள்ளன. கதை போல் விவரிக்கிறது.

காப்பீடுகள் குறித்து தமிழுக்கு வந்துள்ள முக்கியமான முழுமையான நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us