முகப்பு » இசை » ஒரு தெருப்பாடகனின் பாடல்கள்

ஒரு தெருப்பாடகனின் பாடல்கள்

விலைரூ.120

ஆசிரியர் : பழனி சுந்தரேசன்

வெளியீடு: ஜீவா பதிப்­பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆதிக்க வெறிக்கு எதிரான போராட்ட பாடல்களின் தொகுப்பு நுால். தாளம் போட்டு பாட வைக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளன.

அறுவடையை மையமாகக் கொண்டு, ‘பாடுபட உரம் இருக்கு கையிலே... அதை பக்குவமாய் அறுத்து எடுப்போம் தையிலே...’ என விவசாய பாடல் அமைந்துள்ளது.

‘தோல்வியின் சுவடு ஆயிரம் தென்படலாம்... ஆயினும் தோழமை உணர்வுடன் தொடர்ந்து முன்னேறிடலாம்...’ என்கிறது ஒரு பரணி பாடல். உணர்ச்சிபூர்வமான பாடல்களின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us