முகப்பு » இசை » மேடை நாடகங்கள்

மேடை நாடகங்கள்

விலைரூ.70

ஆசிரியர் : வை.நாகராஜன்

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
மாணவர்களுக்கேற்ற சமய, இலக்கிய, மற்றும் வரலாற்று மேடை நாடகங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சமுதாயத்தையும், தேசப்பற்றையும், வரலாற்று உண்மைகளையும் உணர்த்தும் வண்ணம் செந்தமிழில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.

வேகமும், விவேகமும் வேண்டிய செய்திகளைத் தரும் தன்மையும் இந்நுாலில் உள்ளன எனலாம். கண்ணப்ப நாயனார், மெய் வழக்கு, மணிமகுடம் எனத் துவங்கி சொல்லடி சிவசக்தி, கொடிகாத்த குமரன், இரண்டாம் ராஜராஜன் என மொத்தம் 10 மேடை நாடகம் உள்ள நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us