முகப்பு » கதைகள் » முல்லா கதைகள்

முல்லா கதைகள்

விலைரூ.55

ஆசிரியர் : பட்டத்தி மைந்தன்

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுவாரசியமான, 48 கதைகளை உள்ளடக்கிய நுால். ஒவ்வொரு கதையும் சுருக்கமாக அமைந்து உள்ளன. முல்லாவின் நகைச்சுவை திறனும், புத்திக்கூர்மையும் வெளிப்பட்டுள்ளது.

எல்லாம் தெரிந்தவர் பாடு, முல்லாவின் சாதுரியம், நீதிபதியாக முல்லா, யானைக்கு அவசர கல்யாணம் என அனைத்து கதைகளும் படித்து ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழில் வாசித்து பயிற்சி மேற்கொள்ள விரும்பும் மாணவ , மாணவியருக்கு உதவும் நுால்.

வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us