முகப்பு » இசை » அன்பே மந்திரம்

அன்பே மந்திரம்

விலைரூ.90

ஆசிரியர் : சோலை எழிலன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
கண்ணதாசனின் பழைய பாடல்களின் மெட்டை அடிப்படை அளவுகோலாக வைத்து, புனையப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். நல்ல படைப்பின் அடையாளம், வாசகனை படைப்பாளியாக்குவதே என்ற அடிப்படையில் உருவாகியுள்ளது.

‘காசே தான் கடவுளடா’ மெட்டில், ‘அன்பே தான் மந்திரமே; அந்த ஆண்டவனும் அன்புருவே’ என்ற கவிதையும், ‘அணைக்கிற கை தான் அடிக்கும்’ மெட்டு, ‘உழைத்திட மனிதன் உயர்வான்; பகிர்ந்திடும் மனமே மகிழும்’ என்ற கவிதையும், ‘நாடு அதை நாடு’ பாடல், ‘பாடு தமிழ் பாடு; அதைப் பாராட்ட ஈடிங்கு ஏது’ என்ற கவிதையாகவும் உருமாறி நிற்கிறது.

பழைய திரைப்பாடல் ரசிகர்களும், பாடலாசிரியராக முயற்சிக்கும் புதியவர்களும் வாசிக்க ஏற்ற நுால்.
சையத் அலி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us