முகப்பு » கதைகள் » வண்டார்குழலி

வண்டார்குழலி

விலைரூ.160

ஆசிரியர் : கல்கி ராஜேந்திரன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வரலாறை மையப்படுத்திய புதினம் மற்றும் சமூக நாவல் நுால். சேரமான் அவையில் நடனமாடச் சென்ற ராஜ நர்த்திகை வண்டார் காதலை வெளிப்படுத்தினாள். சினமுற்ற மன்னன், மூத்த அமைச்சருக்கு, அவளை ஆசைநாயகியாக்கினான்.

அவமானப்படுத்திய மன்னனை பழிவாங்கும் நோக்கில், தூதனை ஒற்றன் என பழி சுமத்தி, சிறைபடுத்த காரணமானாள்.  சோழ – சேர மன்னர்களுக்கிடையே சூழ்ச்சியால் பகை உண்டாக்கினாள். வரலாற்று நாவலுக்கே உரிய நடை கவருகிறது.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us