முகப்பு » பெண்கள் » பெண்ணே பேராற்றல் (பாகம் – 1)

பெண்ணே பேராற்றல் (பாகம் – 1)

விலைரூ.260

ஆசிரியர் : ப.திருமலை

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: பெண்கள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கம், சமூக சீர்திருத்தம் என பல துறைகளிலும் பெண்களின் பங்கு மகத்தானது. ஆனால், அது பற்றி தெரியாமலே இருக்கிறது. பெண்களின் உழைப்பை, தியாகங்களை ஆதாரப்பூர்வமாக விளக்கும் நுால்.

முதல் தேசியக் கொடியை வடிவமைத்த காமா அம்மையார், முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அஞ்சலை அம்மாள் என பலரையும் குறிப்பிட்டுள்ளது.

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற ருக்மிணி லட்சுமிபதி, குழந்தைத் திருமணத்தைத் தடுக்க போராடிய ரமாபாய் ரானடே, தேவதாசி முறையையே ஒழிக்க களமிறங்கிய மூவலுார் ராமாமிர்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தகவல் நிறைந்துள்ள களஞ்சியம்.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us