முகப்பு » கட்டுரைகள் » ரகுநாயகம் 100

ரகுநாயகம் 100

விலைரூ.300

ஆசிரியர் : பேராசிரியர் ப.மகாலிங்கம்

வெளியீடு: செல்லம் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காந்திய நெறித் தோன்றலாக, தமிழறிஞராக, சமுதாய சேவைச் செம்மலாக வாழ்ந்தவரின் நுாற்றாண்டு விழா மலாராக உருவாக்கியுள்ள நுால். ரகுநாயகத்துடன் நன்கு பழகியோர், நேரடியாகத் தொடர்பு கொண்டோர், அறிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மலரும் நினைவுகளை கட்டுரையாக பெற்று இந்த மலர் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சான்றோர், அறிஞர் பெருமக்கள் எழுதிய கட்டுரைகளால் அழகு சேர்க்கப்பட்டுள்ளது. பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், மறைமலை இலக்குவனார், சரசுவதி ராமநாதன் போன்றவர்கள் ரகுநாயகம் நினைவை, அவரது ஈடுபாடான சமூகச் செயல்பாட்டை, புகழை, காந்தியவாதியாக விளங்கிய பண்பைப் போற்றி வடித்து சொல் மாலையாக மலர்ந்துள்ள நுால்.

– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us