முகப்பு » ஆன்மிகம் » விசேஷம் இது வித்தியாசம் பாகம் – 2

விசேஷம் இது வித்தியாசம் பாகம் – 2

விலைரூ.180

ஆசிரியர் : தி.செல்லப்பா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கோவிலுக்கு செல்கிறோம். அங்கு எது விசேஷம், என்ன வித்தியாசம், என்ன புதுமை என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதை கூர்ந்து கவனித்து தெளிவாக எழுதி இருக்கிறார். ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள், ஏழு அடி உயர பெருமாள் என அமைந்திருக்கும் வரதராஜ பெருமாள் கோவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ளது.

பாபநாசம் பாபநாசர் கோவில் உலகம்மன் சன்னிதி முன் நடக்கும் திருமணங்களில் தாலி கட்டும்போது, அம்பாளே மணமகளுக்கு நாத்தனாராக இருப்பது ஐதீகம். கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு பக்தர் ஒருவர் பிச்சை எடுத்து திருப்பணி செய்துள்ளார். இப்படி சுவையான விஷயங்களை கொண்டுள்ள நுால்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us