சங்க இலக்கியம் முதல் செம்மொழித் தமிழ் வரை, 15 தலைப்புகளில் தகவல்களை தொகுத்துள்ளது.
தமிழின் சிறப்பை பல கோணங்களில் நின்று விளக்குகிறது. செய்கை மொழி, பேச்சு மொழி துவங்கி இணையதளம் வரை, தமிழ் வளர்ந்துள்ள நிலையை சுட்டுகிறது.
தமிழ் பண்பாட்டின் அடையாளத்தைக் காட்டுகிறது. அறக் கருத்துகளைத் தொகுத்து அறத் தமிழாக முன்வைக்கிறது. சமயங்கள் வளர்த்ததை சமயத்தமிழ் என விவரிக்கிறது. பரவசத் தமிழ் பற்றியும் விளக்கப்பட்டுள்ள நுால்.