முகப்பு » கட்டுரைகள் » மாற்றுமுறை காண்போம்

மாற்றுமுறை காண்போம்

விலைரூ.290

ஆசிரியர் : பேரா. க. பழனித்துரை

வெளியீடு: கோரல் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தை முன்வைத்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். மக்கள் வாழ்க்கை மீது தாக்கம் ஏற்படுத்திய புறக்காரணிகளை விவாதிக்கிறது.

தற்சார்புடன் வாழ்வதற்கு பொருளாதார வழிமுறையை அறிவுறுத்துகிறது. பெருந்தொற்றில் லட்சக்கணக்கான மக்கள், இழந்த வாழ்வாதாரங்கள்,வேலையிழப்பை சுட்டும் கருத்துகள் ஊரடங்கு காலத்துக்கே இட்டுச் சென்று காட்டுகின்றன. மக்கள் சந்தித்த சிக்கல்கள், பேரிடர்கள், நெருக்கடிகளை முன்வைத்து தீர்வு கூறுகிறது.

தேர்தல் அரசியலை விமர்சிக்கிறது. உள்ளாட்சி முறையை புதுப்பித்து கடமையுணர்வைப் பெருக்கும் கட்டாயத்தை அலசுகிறது. தேச வளர்ச்சி சார்ந்து பதிவு செய்யப்பட்ட நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us