முகப்பு » ஜோதிடம் » அகத்தியர் பாச்சிகை ஆரூட சாஸ்திரம்

அகத்தியர் பாச்சிகை ஆரூட சாஸ்திரம்

விலைரூ.300

ஆசிரியர் : வி.ஏ.தியாகராஜ செட்டியார்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அகத்தியர் ஆரூடத்தில் சக்கரங்கள் பற்றி கூறப்பட்டுள்ள நுால்.

துவக்கத்தில், 64 எண்கள் கொண்ட சக்கரம் கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு மலர் அரும்பு கொண்டு, குலதெய்வத்தை பக்தியுடன் துதித்து, சக்கரத்தில் ஒரு எண்ணைத் தொட்டால், அட்டவணை படி பாடலை வாசித்து பலாபலன்களை அறியலாம் என குறிப்பிடுகிறது.

இரண்டாவது பகுதியில், அகத்திய முனிவர் அருளிய பாச்சிகை சாஸ்திரம் விளக்கப் பட்டுள்ளது. 27 நட்சத்திரங்களின் நாம எழுத்துகள், மூன்றாம் பகுதியில் கூறப்பட்டுள்ளன. ஜாதகம் கணிப்போருக்கு மிகவும் உதவக்கூடும்.

இறுதியில், நட்சத்திர யோக சக்கர விளக்கம் உள்ளது. ஜோதிடர்களுக்கு பயனுள்ள நுால்.

– முனைவர் கலியன்சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us