மகாபாரதம்

விலைரூ.140

ஆசிரியர் : நீலா சுப்ரமணியம்

வெளியீடு: யங் கிட்ஸ் பிரஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
Young kids Press, 1620 JBlock, 16th main Road, Anna Nagar, Chennai600 040. (Pages: 408. Price: Rs.140).


நமது பாரம்பரியப் பெருமைக்குக் கட்டியம் கூறி இன்றளவும் உயர்ந்து நிற்கும் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் மகோன்னதமான தார்மீக நெறிகளை உள்ளடக்கியவை. வியாசர் எழுதினார். பின் பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட மகாபாரதத்தை நீலா சுப்ரமணியம் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இவருடைய ஆங்கிலம் எளிமையாக, சின்னச் சின்ன வாக்கியங்களுடன் அமைந்திருக்கிறது. அதனால் வாசிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. கதையில் நிகழும் சம்பவங்களை விளக்கி படங்கள் வெளியிட்டிருக்கின்றனர். நல்ல காகிதத்தில் நேர்த்தியாக அச்சிட்டு, பிரசுரம் செய்திருக்கின்றனர். மகாபாரதத்தில் சுவாரஸ்யங்கள் நிறைந்த கதைப் பகுதிகள் அதிகம் உண்டு. எனவே, படிப்பவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அம்சங்கள் நிறைந்தது மகாபாரதம் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us