முகப்பு » ஆன்மிகம் » மனம் ஆன்மா - மறுபிறவி

மனம் ஆன்மா - மறுபிறவி

விலைரூ.70

ஆசிரியர் : ச.இராசமாணிக்கம்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
சந்தியா பதிப்பகம், நியுடெக்வைபவ், 57-ஏ, 53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 152.)

உடல், மனம் - ஆன்மா ஆகியன நன்கு செயல்பட யோகத் தத்துவங்கள் வழிகாட்டுகின்றன என்பர் . இந்நூல் மிக எளிய நடையில் அத்தத்துவங்களை விளக்குகிறது.மனம், தியானம், பிராணாயாமம், ஆன்மா, சமாதி, தவம், ஆன்ம சிகிச்சை, மரணம் - மறுபிறவி, சித்திகள் என்னும் அற்புத ஆற்றல், யோக தத்துவமும் இறை மறுப்பும் என்று 14 தலைப்புகளில் இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us