முகப்பு » ஆன்மிகம் » யோகமும் ஞானமும் ஜீவன்

யோகமும் ஞானமும் ஜீவன் முக்தியும்

விலைரூ.30

ஆசிரியர் : ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
(சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ அபநவ வித்யா தீர்த்த மகா சுவாமிகளின் ஆன்மிக சாதனைகள் தொகுப்பு) ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன்,சாய் கருணா அபார்ட்மென்ட்ஸ், 49, பைவ் பர்லாங் ரோடு, கிண்டி, சென்னை-32.

சிருங்கேரி சாரதாபீடத்தின் 35வது ஜகத்குரு ஸ்ரீ அபநவ வித்யா தீர்த்த சுவாமிகள். அவர் ஆன்மிக சாதனைகளை விளக்கி ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழாக்கம் இது. மடத்திற்கு வரும் எல்லாரிடமும், எவ்வித மனப்போக்குடன் வந்தாலும், நாம் அன்பு காட்ட வேண்டும். நாம் இதை மறந்து விடக்கூடாது. தான் இருப்பது இங்குள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று எவரும் எண்ணும்படியாக நடக்கக் கூடாது என்று கூறியது மட்டுமின்றி அவ்வாறு வாழ்ந்து காட்டியவர். செல்வம், புத்திரப் பேறு ஆகியவை மட்டும் மோட்சத்தைத் தராது. எல்லாவற்றிலும் தர்ம வழி தேவை என்பதை வலியுறுத்திய முனிவரி ன் கருத்துத் தொகுப்பு இது. ஆன்மிகத்தில் தெளிவு பெற விரும்புவோர் படித்து உணர வேண்டிய நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us