கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.50
இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக்கடமைகளுள் ஒன்று, "ஹஜ்'.துல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிμண்டாவது மாதத்தில், எட்டாம் நாள் பிறை தொடங்கி, பன்னிμண்டாம் நாள் வøμ-யிலான காலகட்டத்தில் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு நிறைவேற்றப்படுகிறஒரு மதக்கடமை.மக்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம், மெக்காவில் உள்ளதே ஆகுமென்று திருக்குர் ஆன் சொல்கிறது. அந்தப் புனிதத்தலத்துக்கு மேற்கொள்ளப்படும் இந்த யாத்திøμ குறித்த முழுவிவμங்கள் அடங்கிய நூல் இது.இது முஸ்லிம்களுக்கான நூல் மட்டுமல்ல. உலகெங்கிலுமிருந்து பல லட்சக்கணக்கிலான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திøμயில் அப்படி என்னதான் உள்ளது என்று அறிந்துகொள்ள விரும்பும் அத்தனை
பேருக்குமான புத்தகம் இது.