உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு என்ற தொகுப்பின் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர் மலைச்சாமி. அத்தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் சில புதிய கவிதைகள் சேர்ந்து இத்தொகுப்பு வெளிவருகிறது. உன்மத்தமும் அமைதியின்மையும் கொண்ட மலைச்சாமியின் கவிதைகள் உக்கிரமான படிமங்களால் தனது கவி மொழியைக் கட்டமைத்துக் கொள்பவை.