கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
புத்தரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மற்றொரு சிந்தனையாளர் உலகில் இல்லை. புத்தரின் வாழ்க்கை மட்டுமல்ல, அவர் உபதேசங்களும் அவர் உயர்த்திப் பிடித்த கொள்கைகளும் கூட இன்று பலவாறாகத்திரிக்கப்பட்டுள்ளன. உண்மையில் புத்தர் யார்? கடவுளின் அவதாரமா அல்லது கடவுளேதானா? புத்தர் எவற்றை நிராகரித்தார்? எவற்றை ஏற்றுக்கொண்டார்? புத்தர் துறவறம் மேற்கொண்டது ஏன்? அவரது எதிரிகள் யார்? புத்தர் வாழ்ந்த காலத்துக்கே உங்களை அழைத்துச் செல்லும் இந்நூல் அவரை மிக வித்தியாசமான கோணத்தில் அறிமுகம் செய்து வைக்கிறது.