முகப்பு » பொது » GOOD GOVERNANCE Peoples Participation Beyond Voting

GOOD GOVERNANCE Peoples Participation Beyond Voting

ஆசிரியர் : ஜெ. பால் பாஸ்கர்

வெளியீடு: பீஸ் டிரஸ்ட்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
GOOD GOVERNANCE Peoples Participation Beyond Voting : J.Paul Baskar. Published by Peace Trust, Near Police Housing Colony, Trichy Road, Dindigal 624 005. (Pages: 82. Price: Rs.125

ஜனநாயகத்தின் லட்சியம் என்பது திறமையான நிர்வாகம், ஒளிவு மறைவில்லா நிர்வாகம், அனைத்து அரசு கொள்கை திட்டங்களிலும் மக்களின் பங்களிப்பு ஆகியவைகளில் தான் அடங்கியுள்ளது. இந்த உயரிய கருத்தை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில் ஒரு அரசு சாரா நிறுவனம், சென்னையில் நடத்திய கருத்தரங்கச் சொற்பொழிவுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. பொது வாழ்வை மேன்மைப்படுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பல அறிஞர்களின் கருத்துக்கள் பதிவாகியிருக்கின்றன. இந்த கருத்தரங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் தொடர்புள்ள பல புள்ளி விவரங்களும் உள்ள இந்த சிறிய புத்தகத்தில் வாக்காளர்களின் பொறுப்பும், கடமையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் உள்ள இந்த புத்தகத்தை தமிழிலும் வெளியிட முயற்சிக்கலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us