முகப்பு » கம்ப்யூட்டர் » மல்டிமீடியா கேள்வி

மல்டிமீடியா கேள்வி பதில்

விலைரூ.200

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்: 978-81-8402-512-5

Rating

பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

இந்த நூல் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய சில முக்கிய செயல்கள்: * பவர்பாயின்ட் பைல்களை வீடியோக்களாக மாற்றலாம். * கம்ப்யூட்டரில் நீங்கள் செய்கிற செயல்களையும் அவற்றால் திரையில் தோன்றுவனவற்றையும் வீடியோக்களாகக் கைப்பற்றல். * சிடி/டிவிடி டிஸ்க்குகளுக்கான காகித அட்டைகளைத் தயாரித்தல். * போட்டோக்களுக்கு அழகிய பிரேம்களை மாட்டுதல். * போட்டோவை வால்போஸ்டராக அச்சடித்தல். * போட்டோக்களை வைத்து ஸ்லைடு ஷோ, வீடியோ சிடி, ஸ்கிரீன் சேவர் போன்றவற்றைத் தயாரித்தல். * போட்டோவில்/ ஆடியோவில்/ வீடியோவில் உள்ள பிழைகளை, குறைக‌ளை நீக்கல். * ஒரு பார்மட்டில் உள்ள ஆடியோ/ வீடியோ பைல் மற்றொரு பார்மட்டிற்கு மாற்றல். * ஆடியோ சிடி டிஸ்க்குகளில் உள்ள பாடல்களை கம்ப்யூட்டரில் சேமித்தல். * ஆடியோ/ வீடியோ சிடி மற்றும் டிவிடி டிஸ்க்குகளை உருவாக்கல். * எல்லா ஆடியோ பைல்களையும் ஒரே ஒலி அளவில் ஒலிக்கச் செய்தல். * நீங்கள் பேசுவதையும் பாடுவதையும், ரேடியோவில் ஒலிப்பதையும் கைப்பற்றி கம்ப்யூட்டர் பைல்களாகச் சேமித்தல். * ஆடியோ கேசட், கிராமபோன் ரிக்கார்டு போன்றவற்றில் உள்ள பாடல்களை கம்ப்யூட்டர் பைல்களாக மாற்றல். * செல்போன் ரிங்டோனை உருவாக்கல். * ஒரு ஆடியோ/ வீடியோ பைலை பல துண்டுகளாகப் பிரித்தல்.* பல ஆடியோ/ வீடியோ பைல்களை ஒன்றாக இணைத்தல். * ஆடியோவில்/ வீடியோவில் உள்ள தேவையற்ற பகுதிகளை வெட்டி எறிதல். * வீடியோ கேசட்டுகளில் உள்ளனவற்றை கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருதல். * வீடியோ பைலில் உள்ள ஆடியோவை பிரித்தெடுத்தல்/ செப்பனிடுதல். * வீடியோவில் உள்ள லோகோ, தலைப்பு, உரையாடல் போன்றவற்றை நுழைத்தல். * வீடியோவில் உள்ள ஒரு காட்சியை படமாக கைப்பற்றல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us