செடல்

விலைரூ.250

ஆசிரியர் : இமையம்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: கதைகள்

ISBN எண்: 81-85602-87-5

Rating

பிடித்தவை
மத‌ங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதிகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டப்பட்ட இந்திய- தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய- தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலி கேட்கின்றன? ஒரு ஐதிகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர் ஊராக, கோயில் கோயிலாகச் சென்று ஆடுகிற- அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற- ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us