ரம்யா பதிப்பகம், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை - 600 017, பக்கம்-224.
நான்கு வேதங்களில் அதர்வ வேதம் ஒன்று என்று அறிவோம்.ஆனால், அதர்வ வேதம் கூறும் கருத்துக்களை முழுமையாக அனைவரும் அறிவோமா? என்பது ஐயப்பாடாகும். இந்நூல் அதர்வ வேதத்தின் கருத்துக்களை விளக்கிக் கூறுகிறது. வேத கால மக்களின் வாழ்வியல் முறைகளை இந்நூல் விளக்குகிறது. அதர்வ வேதம் குறித்த தவறான கருத்துக்களையும் இந்நூல் போக்குகிறது.வடமொழி நன்கு அறிந்த இந்நூலாசிரியர் சிறப்பாகத் தமிழில் எழுதியுள்ளதை அனைவரும் போற்றுவர்.