வசந்தம் பதிப்பகம், 15 (ப.எண்:6) ஜெய்சங்கர் தெரு, சென்னை -33.(பக்கம்:416)
ஏற்கனவே நிறைய சரித்திர நாவல்களைப் படைத்து வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாண்டில்யன். அவர் இல்லாத குறையை இவர் எழுத்துக்கள் தீர்த்து வைக்கின்றன. குடத்திலிட்ட விளக்காக ஒளிரும் இவர் எழுத்துக்கள், குன்றிலிட்ட தீபமாக ஒளிரும் என்பது உறுதி.சரித்திரக்கதைப் பிரியர்களுக்கு , ஒரு மகத்தான சுனையான விருந்து இந்நூல்.