விலைரூ.63
புத்தகங்கள்
Rating
தெய்வக்கொலை, தூவானம், கழுகுப்பார்வை, பிழை என்ற நாடகமும் இடம் பெற்றுள்ளன. கதைத் தலைப்பே கதையைப் படிக்கத் தூண்டுகிறது. முகப்பில் ஆசிரியர் பெயர் கண்ணுக்குத் தெரியாமல், கீழேதான் வரவேண்டும் என்பதில்லை. முதலில் ஆசிரியர் பெயர் அடுத்து கதைத் தலைப்பே வெளியிடலாம். அச்சு, நூல் அமைப்பு அருமை.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!