முகப்பு » இலக்கியம் » பாரதிதாசன்

பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?

விலைரூ.45

ஆசிரியர் : பாவலர் மணி புலவர் ஆ.பழநி

வெளியீடு: பாரதி பைந்தமிழ்ப் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
ஆசிரியர்- பாவலர் மணி புலவர் ஆ.பழநி, பக்கங்கள்- 120, வெளியிடுவோர் : பாரதி பைந்தமிழ்ப் பதிப்பகம், 20, பெரியகடை வீதி, திருப்பூர்-641 604.நெல்லை தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் பாவலர் மணி; குன்றக்குடி அடிகளாரின் கவிக்கோ; தமிழக அரசின் பாவேந்தர் விருது; கோயில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் திருவள்ளுவர் விருது; காரைக்குடி சுழற் குழுவினரின் புலவர் மாமணி; பாரதிதாசன் தமிழ்ப் பேரவையின் தமிழ்ச் செம்மல்; மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல் ஆகியன பேராசிரியர் பெற்ற விருதுகளில் சில. ஆசிரியரின் பிற நூல்கள்: அனிச்ச அடி- செய்யுள் நாடகம்; அன்னி மகள்- செய்யுள் நாடகம்; சாலி மைந்தன்-காப்பியம்; காரல் மார்க்சு- காப்பியம்; களம் கண்ட கவிதைகள்- கவிதைத் தொகுப்பு; பண்டித மணியின் நாடகத் தமிழ்- திறனாய்வு; இளங்கோவடிகளின் காப்பியக் கட்டமைப்பு- திறனாய்வு; பாண்டியன் பரிசில் வரலாற்றப் பார்வையும் குறியீட்டுச் செய்தியும்- திறனாய்வு; கம்பன் காட்டும் போரற்ற உலகம்- திறனாய்வு; திருக்குறள்: உரைகளும் சில குறைகளும்- திறனாய்வு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us