விலைரூ.60
புத்தகங்கள்
Rating
பக்கம் : 144
தமிழ்த்தாத்தா உ.வே.சா.தொடங்கி, பாரதியார், பாரதிதாசன், ம.பொ.சி., டாக்டர் மு.வ., என, பத்து சிறந்த தமிழ்த் தொண்டர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். சுருக்கமாக எழுதப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்களை, மனதில் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ளதற்காகப் பாராட்டப்படவேண்டும். நல்லறிஞர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் உள்ளன. வாங்கி படிக்கலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!