ஸ்ரீ அனுமாரின் உருவத்தை வர்ணித்து அனுபவித்து ...அவரின் பல பல ரூபங்களும் குணாதிசயங்களும் அம்மகான்களை ஈர்த்தது ....அம்மகான்களால் அப்படி பாடப்பட்ட புகழ் மலைகள் ஆங்காங்கு புழக்கத்தில் இருந்தது ...இவைகள் தியான ஸ்லோகங்கள் என்ற உயர்வை பெற்றது ...அப்படி பாரத தேசம் முழுவதும் வியாபித்து இருக்கும் புகழ் மாலைகளை முடிந்த அளவு ஒன்று சேர்க்கும் பணியின் சிறு முயற்சியே இந்த புத்தகம் ....