விலைரூ.100
புத்தகங்கள்
பண்டிகைக்கால சைவ சிற்றுண்டி வகைகள்
விலைரூ.100
ஆசிரியர் : மீனா சங்கரன்
வெளியீடு: லியோ புத்தக விநியோகஸ்தர்கள்
பகுதி: சமையல்
Rating
இந்திய பண்டிகைகள், பல்வேறு நலமிக்க உணவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. காலம்காலமாக போற்றப்படும், இந்த பண்டிகை உணவுகள் தயாரிப்பை, இந்த நூலில் காணலாம். சுய்யன், கர்ச்சிக்காய், வெல்ல அடை, ஆல்இன் ஒன் மிக்சர் என்ற பல தயாரிப்புகளை, சமையலறையில் சுவையுடன் தயாரிக்க, இந்த நூல் பெரிதும் உதவிடும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!