முகப்பு » ஆன்மிகம் » ஜீவ அமிர்தம்

ஜீவ அமிர்தம்

விலைரூ.200

ஆசிரியர் : கோ.திருமுருகன்

வெளியீடு: வைதேகி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
புதியவர்களையும் ஆன்மிகக் கருத்தை ஆர்வமாக வாசிக்க வைக்கிறது இந்த நூல். குறிப்பாக, அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை எப்படி வைத்துக் கொண்டால் நல்லது என்பதை, மகான்கள் மற்றும் சித்தர்களின் சித்தாந்த பாடல்கள் மூலம் எழுத்தாளர் விவரிக்கிறார். சிவவாக்கியர், திருமூலர், பட்டினத்தார், திருவள்ளுவர், வள்ளலாரின் பாடல்களை ஆங்காங்கே, தடித்த எழுத்துகளில் தந்துள்ளது, இந்நூலை வாசிக்கச் சொல்கிறது. பல சித்தர்களின் படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
மீனாட்சி

Share this:

வாசகர் கருத்து

Suresh - Coimbatore,இந்தியா

ஐயா,எனக்கு இந்த புத்தகம் (ஜீவ அமிர்தம்) தேவை வைதேகி பதிப்பகம் முகவரி மற்றும் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி என் கைபேசி 8939798822

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us